தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Bihar Train Accident: பீகாரில் பயணிகள் ரயில் கவிழ்ந்து கோர விபத்து.. மீட்பு பணிகள் தீவிரம்! - ரகுநாத்பூர் ரயில் நிலையம்

Buxar train accident: பீகார் மாநிலம் பக்‌ஷர் மாவட்டம் ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே வடகிழக்கு அதிவிரைவு(North East Super fast) ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 11, 2023, 11:01 PM IST

பக்‌ஷர்: பீகார் மாநிலம், பக்‌ஷர் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே அசாம் நோக்கி சென்றுகொண்டிருந்த வடகிழக்கு அதிவிரைவு ரயில் விபத்தில் சிக்கியது.

இதில் 6 பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாகவும், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் ரயில்வே அதிகாரிகள் முதற்கட்ட தகவலை வெளியிட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details