மேற்கு வங்க மாநிலம் முழுவதும் தீபாவளி பண்டிகை, காளி பூஜை, சாட் பூஜை, ஜகதத்ரி பூஜைகளுக்குப் பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் கொல்கத்தா உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க, விற்கத் தடை: கொல்கத்தா உயர் நீதிமன்றம் அதிரடி - காளி பூஜை
கொல்கத்தா: தீபாவளி, காளி பூஜை உள்ளிட்ட பண்டிகைகளுக்கு பட்டாசு வெடிக்கவும், விற்கவும் கொல்கத்தா உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
பட்டாசு விற்கத் தடை
காளி பூஜைக்கு அமைக்கப்படும் பந்தல்களில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது.
மேலும், சிலைகளைத் தண்ணீரில் கரைக்கும் அனைத்து ஊர்வலங்களுக்கும் தடைசெய்யப்படுகிறது என உயர் நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
Last Updated : Nov 5, 2020, 6:56 PM IST