கர்நாடகா: துமகுரு மாவட்டம் ஷிரா தாலுகாவில் உள்ள பாலேனஹள்ளி கேட் அருகே, நேற்று நள்ளிரவு லாரி மற்றும் குரூசர் (Crusier) கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 12 பேர் படுகாயமடைந்தனர். இதில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
கர்நாடகாவில் லாரி கார் நேருக்கு நேர் மோதல்.. 9 பேர் உயிரிழப்பு..
கர்நாடகாவில் லாரி மற்றும் கார் நேருக்கு நேர் மோதியதில் ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
கர்நாடகாவில் லாரி கார் நேருக்கு நேர் மோதல்.. 9 பேர் உயிரிழப்பு..
இவர்கள் தும்கூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்த அனைவரும் ராய்ச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கலெம்பெல்லா காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:சுமார் 35,000 பாம்புகளை பிடித்தவர் பாம்பு கடித்து மரணம்
Last Updated : Aug 25, 2022, 9:00 AM IST