டெல்லி: விமான நிலையத்திற்கு மலேசியாவின் கவுலாலம்பூரில் இருந்து நேற்று (டிச.1) விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை, தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது, தலைமறைவான பயங்கரவாதி ஹர்பிரீத் சிங் கைது செய்யப்பட்டார்.
லூதியானா நீதிமன்ற வளாகத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஹர்பிரீத் சிங் தொடர்புடையவர்.