தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஒரே இரவில் 3.50 லட்சம் பிரியாணி, 61,000 பீட்சா டெலிவரி - புத்தாண்டு கொண்டாட்டம் 2023

நாடு முழுவதும் புத்தாண்டு இரவில் 3.50 லட்சம் பிரியாணி மற்றும் 61,000 பீட்சாக்களை டெலிவரி செய்துள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.

New Year
New Year

By

Published : Jan 1, 2023, 1:18 PM IST

ஹைதராபாத்: புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக நேற்றிரவு(டிச.31) லட்சக்கணக்கான பிரியாணி ஆர்டர்களை டெலிவரி செய்துள்ளதாக உணவு டெலிவரி நிறுவனமாக ஸ்விக்கி தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நேற்றிரவு 10.25 மணிக்குள், 3.50 லட்சம் பிரியாணி மற்றும் 61,000 பீட்சாக்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

3.50 லட்சம் பிரியாணி ஆர்டர்களில், 75.4 சதவீதம் ஹைதராபாத் பிரியாணி- 14.2 சதவீதம் லக்னோ பிரியாணி - 10.4 சதவீதம் கொல்கத்தா பிரியாணி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 61,287 டோமினோஸ் பீட்சாக்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளதாகவும், இரவு 9.18 மணிக்குள் 12,344 பேர் கிச்சடியை ஆர்டர் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்விக்கி இன்ஸ்டா மார்ட் மூலம் 1.76 லட்சம் சிப்ஸ் பாக்கெட்டுகள் மற்றும் 2,757 ஆணுறைகள் டெலிவரி செய்யப்பட்டதாகவும் ஸ்விக்கி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:New year 2023: நாடு முழுவதும் வானவேடிக்கைகளுடன் களை கட்டிய புத்தாண்டு

ABOUT THE AUTHOR

...view details