தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவின் அடுத்த அட்டார்னி ஜெனெரலாக வெங்கட்ரமணி நியமனம்..! - அட்டார்னி ஜெனெரல்

நாட்டின் அடுத்த அட்டார்னி ஜெனெரலாக வெங்கட்ரமணி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் அடுத்த அட்டார்னி ஜெனெரலாக வெங்கட்ரமணி நியமனம்..!
இந்தியாவின் அடுத்த அட்டார்னி ஜெனெரலாக வெங்கட்ரமணி நியமனம்..!

By

Published : Sep 28, 2022, 10:53 PM IST

இந்தியாவின் அடுத்த ராணுவ அட்டார்னி ஜெனரலாக வெங்கட்ரமணி மூன்று வருடங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை அட்டார்னி ஜெனராலாக உள்ள கே.கே.வேணுகோபாலின் பதவிகாலம் வருகிற செப்.30ஆம் தேதியோடு முடிகிறது. கே.கே. வேணுகோபால்(91) கடந்த ஜூலை 2017 அன்று நாட்டின் அட்டார்னி ஜெனெரலாக நியமிக்கப்பட்டார்.

ABOUT THE AUTHOR

...view details