தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாநிலங்களவை நியமன எம்பியாக இசைஞானி இளையராஜா நியமனம்! - Ilayaraja MP

மாநிலங்களவை நியமன எம்பியாக இசையமைப்பாளர் இளையராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மாநிலங்களை நியமன எம்பியாக இசைஞானி இளையராஜா நியமனம்!
மாநிலங்களை நியமன எம்பியாக இசைஞானி இளையராஜா நியமனம்!

By

Published : Jul 6, 2022, 8:24 PM IST

Updated : Jul 6, 2022, 8:36 PM IST

புதுடெல்லி:இது தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “படைப்பு மேதை இளையராஜா, தலைமுறை தலைமுறையாக மக்களை கவர்ந்தவர். அவரது படைப்புகள் பல உணர்வுகளை அழகாக பிரதிபலிக்கின்றன.

அவரது வாழ்க்கைப் பயணம் அனைவருக்கும் ஊக்கமளிக்கிறது. அவர் ஒரு எளிய பின்னணியில் இருந்து உயர்ந்து, சாதித்துள்ளார். இன்று அவர் ராஜ்யசபாவுக்கு நியமனம் செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:மத்திய அமைச்சர்கள் இருவர் ராஜினாமா - காரணம்?

Last Updated : Jul 6, 2022, 8:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details