மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்று, இன்று (ஜூன் 7) அதிகாலை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார்.
மும்பையில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விபத்து - ஒருவர் உயிரிழப்பு - நான்கு மாடிக் கட்டிடம் இடிந்து விபத்து
மும்பை: மகாராஷ்டிராவில் நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்த நிலையில், நால்வர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மும்பை
விபத்தில் காயமடைந்த நான்கு பேர், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் முயற்சியில் உள்ளூர்வாசிகளுடன் மீட்புப் படையினர் களமிறங்கியுள்ளனர். இதுவரை 17 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.