தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜெயப்பிரகாஷ் நாராயண் 119ஆவது பிறந்தநாள் - பிரதமர் நரேந்திர மோடி மரியாதை! - ஜெயப்பிரகாஷ் நாராயண் பிறந்தநாள்

ஜெயப்பிரகாஷ் நாராயணின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு, பிரதமர் நரேந்திர மோடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

birth anniversary  modi tweet  modi pays tribute to jayaprakash narayan  jayaprakash narayan  jayaprakash narayan 119th birth anniversary  ஜெயப்பிரகாஷ் நாராயண்  ஜெயப்பிரகாஷ் நாராயணின் 119 வது பிறந்தநாள்  ஜெயப்பிரகாஷ் நாராயண் பிறந்தநாள்  மோடி
மோடி

By

Published : Oct 11, 2021, 11:50 AM IST

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்த ஜெயப்பிரகாஷ் நாராயணின் 119ஆவது பிறந்தநாள் இன்று (அக்.11) கொண்டாடப்படுகிறது.

இவரது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று அவரது உருவப்படத்திற்கு, பிரதமர் நரேந்திர மோடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில், “ஜெயப்பிரகாஷ் நாராயண் இந்திய வரலாற்றில் ஒரு தவிர்க்க முடியாத முத்திரையை பதித்தார். அவர் பொதுநலப் பணிக்காக தன்னை அர்ப்பணித்தவர்.

நாட்டின் ஜனநாயக நெறிமுறைகளைப் பாதுகாப்பதில் முன்னணியில் இருந்தார். அவரது கொள்கைகளை பார்த்து நாங்கள் ஆழமாக ஈர்க்கப்பட்டோம்” எனப் பதிவிட்டிருந்தார்.

இதையும் படிங்க: நடிகர் சங்கத் தேர்தல்: பிரகாஷ்ராஜை தோற்கடித்த நடிகர் விஷ்ணு மஞ்சு

ABOUT THE AUTHOR

...view details