ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தின் ஷம்சிபோரா பகுதியில் இன்று நெஞ்சாலையில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
பயங்கரவாதிகள் தாக்குதலில் நான்கு வீரர்கள் காயம்! - எல்லைப் பாதுகாப்புபடையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்
காஷ்மீரில் எல்லைப் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் நான்கு வீரர்கள் காயமடைந்தனர்.
பயங்கரவாதிகள் தாக்குதலில் நான்கு வீரர்கள் காயம்
ராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு வீரர்கள் காயம் அடைந்ததாக மூத்த காவல்துறை அலுவலர் ஒருவர் தெரிவித்தார். காயமடைந்த வீரர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர். இதனிடையே, தாக்குதல் நடத்தியவர்களை கண்டுபிடிப்பதற்காக அந்த பகுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளது
இதையும் படிங்க:பேஸ்புக்கில் நேரலை: நடிகர் தீப் சிங் சித்துவிற்கு என்ஐஏ சம்மன்!