தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பயங்கரவாதிகள் தாக்குதலில் புலம்பெயர் தொழிலாளர் படுகாயம் - Jammu Kashmir News

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் புலம்பெயர் தொழிலாளர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jammu Kashmir PULWAMA
Jammu Kashmir PULWAMA

By

Published : Sep 2, 2022, 1:32 PM IST

ஸ்ரீநகர்:காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ல உகர்கண்ட் பகுதியில் பயங்கவாதிகள் இன்று (செப். 2) துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இந்த துப்பாக்கிச்சுட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளி படுகாயமடைந்துள்ளதாக அப்பகுதி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த முனீருல் இஸ்லாம் என்று அடையாளம் காணப்பட்டார். மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் அவர் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட இடம் போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், பயங்கரவாதிகளை தேடும் பணியும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:பிகாரில் மாவோயிஸ்ட் மத்திய குழு உறுப்பினருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு

ABOUT THE AUTHOR

...view details