தமிழ்நாடு

tamil nadu

பாலக்காட்டில் பாஜகவின் மெட்ரோ மேன் தோல்வி!

By

Published : May 2, 2021, 4:01 PM IST

பாலக்காட்டில் பாஜக சார்பில் போட்டியிட்ட மெட்ரோ மேன் 3,840 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார்.

Metroman
மெட்ரோ மேன்

கேரளாவில் 140 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், பாலக்காட்டில் பாஜக சார்பில் போட்டியிட்ட மெட்ரோ மேன், 3,840 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார்.

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஐக்கிய ஐனநாயக முன்னணி கட்சியின் வேட்பாளர் ஷாஃபி பரம்பில் வெற்றிபெற்றுள்ளார்.

பாஜக முதன்முறையாக கேரளாவில் கால்பதிக்கும் என எண்ணப்பட்டுவந்த நிலையில், மெட்ரோ மேன் தோல்வியடைந்திருப்பது, கட்சி தொண்டர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details