மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அல்டாமவுன்ட் சாலையில் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் வீட்டருகே, நேற்றய முன்தினம் (பிப். 25) வெடிபொருள்களுடன் வாகனம் ஒன்று நின்றுகொண்டிருந்தது.
முகேஷ் அம்பானி வீட்டிற்கு கொலை மிரட்டல்: அடையாளம் தெரியாத நபருக்கு வலைவீச்சு! - காவல் துறையினர்
மும்பை: தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டிற்கு வெளியே எஸ்யூவி காரை நிறுத்திச் சென்ற நபரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
![முகேஷ் அம்பானி வீட்டிற்கு கொலை மிரட்டல்: அடையாளம் தெரியாத நபருக்கு வலைவீச்சு! Man who parked SUV outside Mukesh Ambani's house identified:Police](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10796652-361-10796652-1614401344257.jpg)
Man who parked SUV outside Mukesh Ambani's house identified:Police
இதையடுத்து, அந்த வாகனத்தைச் சோதித்தபோது, அதில் ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டது. அந்தக் கடிதத்தில், முகேஸ் அம்பானியின் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க...'மொத்த குடும்பத்தையும் திட்டமிட்டு கொலை செய்வேன்' - அம்பானிக்கு மிரட்டல் கடிதம்!