மகாராஷ்டிராவில் பொது வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் ‘பெண்கள் ஓட்டுநர்கள் மட்டும்’ என்ற போர்டு விரைவில் வைக்கப்படவுள்ளது.
பொது வாகன நிறுத்துமிடங்களில் பெண்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீட்டை மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.

இதனை மகாராஷ்டிரா மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மங்கள் பிரபாத் லோதா நேற்று (டிச. 21) சட்டப்பேரவையில் அறிவித்தார்.
இதையும் படிங்க: பாரம்பரிய உணவுகளுக்கு திரும்பும் மக்கள் - துணைவேந்தர் சுதா சேஷயன்