தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இளைஞர் மீது ஐஏஎஸ் அலுவலர் லவ் ஜிகாத் புகார்! - Love jihad case against Muslim youth in delhi

டெல்லி காஸியாபாத் காவல் நிலையத்தில், இளைஞர் ஒருவர் மீது ஐஏஎஸ் அலுவலர் லவ் ஜிகாத் புகார் தெரிவித்துள்ளார்.

Love jihad
Love jihad

By

Published : May 5, 2022, 12:40 PM IST

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் பணிபுரியும் ஐஏஎஸ் அலுவலர் இளைஞர் ஒருவர் மீது லவ் ஜிகாத் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக டெல்லி காவலர்கள் சம்பந்தப்பட்ட இளைஞர் மீது 420 (ஏமாற்றுதல்) உள்ளிட்ட குற்றப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

ஐஏஎஸ் அலுவலர் அளித்துள்ள புகாரில் சம்பந்தப்பட்ட இளைஞர் தனது மகளிடம் தவறாக பழகி, போலியான வகையில் திருமணம் செய்துள்ளார். இந்தத் திருமணம் தொடர்பாக அவர் அளித்துள்ள தகவல்கள் அனைத்தும் போலியானவை.

இளைஞர் மீது ஐஏஎஸ் அலுவலர் லவ் ஜிகாத் புகார்!

இந்தத் திருமணம் நடைபெற்ற இடமும் போலியாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட இளைஞரின் முகவரியும் டெல்லி, உத்தரப் பிரதேசம் என உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தப் புகார் குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞருக்கு ஒரு சமூகத்தினர் அரசியல் தலைவர்கள் சிலர் உதவி செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: லவ் ஜிகாத் சர்ச்சையில் கேரள மார்க்சிஸ்ட் பிரமுகர்!

ABOUT THE AUTHOR

...view details