தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சன்சத் தொலைக்காட்சி தொடக்கம்! - ராஜ்ய சபா

லோக் சபா, ராஜ்ய சபா சேனல்களை ஒருங்கிணைத்து சன்சத் தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.

Lok Sabha, Rajya Sabha channels merged merged into one channel Sansad television latest news on Sansad TV சன்சத் லோக் சபா ராஜ்ய சபா ரவி காபூர்
Lok Sabha, Rajya Sabha channels merged merged into one channel Sansad television latest news on Sansad TV சன்சத் லோக் சபா ராஜ்ய சபா ரவி காபூர்

By

Published : Mar 2, 2021, 12:17 PM IST

டெல்லி: சன்சத் தொலைக்காட்சியின் தலைமை செயல் அலுவலராக முன்னாள் ஐஏஎஸ் அலுவலர் ரவி காபூர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மக்களவை (லோக் சபா), மாநிலங்களவை (ராஜ்ய சபா) தொலைக்காட்சிகளை ஒருங்கிணைத்து சன்சத் தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. இத்தொலைக்காட்சியின் தலைமை செயல் அலுவலராக முன்னாள் ஐஏஎஸ் அலுவலர் ரவி காபூர் செயல்படுவார்.

இவரின் பதவிக்காலம் ஒராண்டு ஆகும். லோக் சபா, ராஜ்ய சபா சேனல்கள் நாடாளுமன்றத்தின் அவை நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்துவந்தது. இந்நிலையில் தற்போது ஒரே சேனலாக செயல்படவுள்ளது.

இந்த முடிவை மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் நிர்வாக நோக்கங்களுக்காக எடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: குடும்பத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்ட சரத் பவார்!

ABOUT THE AUTHOR

...view details