மும்பை (மகாராஷ்டிரா):நாந்தேட் மாவட்டத்தின் மராத்வாடா பகுதியில் பெய்த கனமழையின்போது சுனில் சாஹெப்ராவ் வைகோல்(36), மாதவ் பிராஜி டுபுக்வாட்(45), போச்சிராம் ஷாம்ராவ் கெய்க்வாட்(46), ரூபாலி போச்சிராம் கெய்க்வாட்(10) ஆகிய நான்கு பேர் மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.
மாகாராஷ்டிராவில் மின்னல் தாக்கியதில் சிறுமி உட்பட 4 பேர் உயிரிழப்பு - மராத்வாடா
மகாராஷ்டிரா மாநிலம், மராத்வாடாவில் ஒரு சிறுமி உட்பட நான்குபேர் மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.
Etv Bharat
இந்த சம்பவத்தில் சாஹேப்ரா அப்ராவ் டோகல்வாட்(20), கஜானன் சங்கர் தோகல்வாட்(22) என்னும் 2 பேர் காயமடைந்தனர். அடுத்த மூன்று நாட்களுக்கும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் லிஃப்டில் சிக்கிய மகாராஷ்டிர குடும்பத்தினர் - சாதுர்யமாக மீட்ட காவலர்களுக்கு குவியும் பாராட்டு