தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தடுப்பூசி போட்டுக் கொண்டால் 'LED TV' பரிசு..! - தடுப்பூசி போட்டுக் கொண்டால் LED TV பரிசு

மகாராஷ்டிராவில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு குலுக்கல் முறையில் எல்இடி டிவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LED TV for vaccinated people in maharashtra  LED TV for vaccinated people  vaccination  corona vaccination  தடுப்பூசி  கரோனா தடுப்பூசி  தடுப்பூசி போட்டுக் கொண்டால் LED TV பரிசு  மகாராஷ்டிராவில் தடுப்பூசி போட்டுக் கொண்டால் LED TV பரிசு
தடுப்பூசி

By

Published : Nov 12, 2021, 12:08 PM IST

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்காக பரிசுப்பொருள் வழங்கப்படுகிறது. மேலும் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூர் மாநகராட்சிக்கு உட்பட்ட முகாமில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு எல்இடி டிவி குலுக்கல் முறையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது மக்களின் தடுப்பூசி குறித்த ஐயத்தை நீக்கவே இத்தகைய செயல்களில் மாநில அரசுகள் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றன. மேலும் தடுப்பூசி போட்டால் சில இடங்களில் பொருட்களும், சில இடங்களில் வீடு மற்றும் காடுகளும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அனைவருக்கு முதல் டோஸ் தடுப்பூசியை உறுதி செய்யுங்கள் - அமைச்சர் மன்சுக் மாண்டவியா

ABOUT THE AUTHOR

...view details