இந்தியாவில் கரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவிவருகிறது. இந்நிலையில், கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு கடந்த சில நாள்களுக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதனால், பெங்களூருவில் உள்ள ராமையா மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்துகொண்டார்.
கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு கரோனா - latest news
கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
![கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு கரோனா கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு கரோனா உறுதி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11424412-thumbnail-3x2-njhi.jpg)
கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு கரோனா உறுதி
பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது, எடியூரப்பா மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.
இதையும் படிங்க: நடிகர் விவேக்கிற்கு எக்மோ சிகிச்சை