தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட கன்னட நடிகை - சௌஜன்யா

பிரபல கன்னட தொலைக்காட்சி நடிகை சௌஜன்யா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

suicide  kannada actress  soujanya commits suicide  kannada actress soujanya commits suicide  kannada actress commits suicide  கன்னட நடிகை தூக்கிட்டு தற்கொலை  தூக்கிட்டு தற்கொலை  தற்கொலை  சௌஜன்யா  நடிகை சௌஜன்யா தற்கொலை
சௌஜன்யா

By

Published : Sep 30, 2021, 5:29 PM IST

Updated : Sep 30, 2021, 7:56 PM IST

கர்நாடகா:குடகு மாவட்டத்தின் குஷால நகரைச் சேர்ந்தவர் சௌஜன்யா. இவர் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் கன்னட சின்னத்திரை தொடரில் நடித்து ரசிகர்களின் மனத்தில் இடம்பிடித்தவர்.

தற்கொலையைக் கைவிடுக

சின்னத்திரை தொடர் மட்டுமின்றி, சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் கன்னடா திரையுலகினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

சௌஜன்யா

இதையும் படிங்க: லாரி கவிழ்ந்து விபத்து: 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

Last Updated : Sep 30, 2021, 7:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details