பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து கருத்து கூறிவந்தார்.
நடிகை கங்கனா ரணாவத்தின் ட்விட்டர் கணக்கு முடக்கம்! - கணக்கு முடக்கம்
நஹைதராபாத் : டிகை கங்கனா ரணாவத்தின் ட்விட்டர் கணக்கு இன்று (மே 4) முடக்கப்பட்டது.
நடிகை கங்கனா ரணாவத்தின் ட்விட்டர் கணக்கு முடக்கம்!
இந்நிலையில் இன்று (மே 4) மேற்குவங்கத் தேர்தல் மற்றும் அப்பகுதியில் ஏற்பட்ட வன்முறை குறித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டார். ஆனால், ட்விட்டர் விதிமுறைகளை மீறியதாக அவரது கணக்கு முடக்கப்பட்டது.
இதையும் படிங்க: வீரர்களை குறிவைக்கும் கரோனா....ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு!