மும்பை:ஜியோ நெட்வொர்க்கிலிருந்து புதிய அழைப்புகளை மேற்கொள்ள முடியவில்லை என்றும், பிற எண்களிலிருந்து அழைப்பு வரவில்லை என்றும் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதேபோல் ஜியோ டூ ஜியோவுக்குகூட அழைப்புகள் செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தப் பிரச்சினை மும்பை புறநகரின்அனைத்துப் பகுதிகளிலும் இருப்பதாகக் கூறப்படுகிறது.