ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டம் ஷாப்பூர் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இன்று தாக்குதலில் ஈடுபட்டனர்.
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் அட்டூழியம்! - ஷாப்பூர்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டதில் அப்பாவி ஒருவர் படுகாயம் அடைந்தார்.
ஜம்மு காஷ்மீர்
அதில், அப்பாவி ஒருவர் படுகாயம் அடைந்தார். விசாரணையில் அவரின் பெயர், இக்லக் அகமது என்பது தெரியவந்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலுக்கு, இந்திய ராணுவத்தின் சார்பில் தக்க பதிலடி அளிக்கப்பட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளில், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.