ஜம்மு காஷ்மீர்: சோபியான் பகுதியில் காவல்உதவி ஆய்வாளர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவல் உதவிஆய்வாளர் ஷபிர் அஹமத், நேற்று (பிப்ரவரி 1) பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு திரும்பிய நிலையில் அவர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.