விஜயபுரா (கர்நாடகம்):ஹைதராபாத்தில் உள்ள இஸ்ரோவின் தேசிய ரிமோட் சென்சிங் மையத்திற்குச் சொந்தமான ஒரு பாராசூட் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள 'பசவானா பாகேவாடி' எனும் இடத்தில் அது இருப்பதாக சிக்னல்கள் கிடைத்துள்ளன.

பின்னர், பெங்களூருவிலிருந்து 505 கி.மீ தொலைவிலும், ஹைதராபாத்திலிருந்து 380 கி.மீ தொலைவிலும் விஜயபுரா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய குக்கிராமமான கண்ணலில் இருந்து தான் இந்த பாராசூட் கிடைத்துள்ளதாக அறிய வருகிறது.
வானிலை மாற்றம் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள இந்த பாராசூட்டும், அதனுடன் கிடைத்த கருவிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்திருக்கிறது.