கரோனா பெருந்தொற்று காலத்தில் தன்னலம் கருதாமல் களத்தில் பணியாற்றும் செவிலியருக்கு, சர்வதேச செவிலியர் தினத்தில் நன்றி தெரிவித்து பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.
துன்பத்தை நிவர்த்தி செய்பவர்களுக்கு வாழ்த்து - ராகுல் காந்தி ட்வீட் - ragul gandhi twitter
சர்வதேச செவிலியர் தினத்தையொட்டி காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி ட்விட்டரில் செவிலியருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சர்வதேச செவிலியர்கள் தினம்
அந்த வகையில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்த உலகத்திலுள்ள துன்பத்தை நிவர்த்தி செய்பவர்களுக்கு எனது வாழ்த்துகள். உங்கள் பங்களிப்பை நாங்கள் வணங்குகிறோம். நற்பண்பு மனப்பான்மையைப் பாராட்டுகிறோம். செவிலியருக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தனியார் பள்ளிகளுக்கு ஒரே மாதிரி கட்டணம் நிர்ணயிக்க வேண்டுகோள்