கர்நாடக மாநிலம் பெங்களூருவில் போதை பொருள் கடத்துவது தொடர்பாக மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், இஃபானி ஓயிசுல்வ் (Iffanyi Ouichulwu) என்ற நபரைக் கைது செய்தனர்.
சர்வதேச கடத்தல் மன்னன் பெங்களூருவில் கைது! - international drug peddler arrest
பெங்களூரு: சர்வதேச அளவில் போதை பொருள்களைக் கடத்தி வந்த நபரை மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.
சர்வதேச கடத்தல் மன்னன் கைது
இவரிடமிருந்து 10 லட்சம் ரூபாய் பணம், 100 கிராம் எஸ்டிசி மாத்திரைகள், ஹோண்டா சிட்டி கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக, ராமமூர்த்திநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:போலி ஆவணங்கள் மூலம் ரூ.2.50கோடி சொத்து அபகரிப்பு: சகோதரர்கள் கைது!