புதுடெல்லி: முக்கிய பன்னாட்டு தொழில் நுட்ப நிறுவனமான இன்டெல் (Intel), 13 ஆம் தலைமுறை சிபியூவை (CPU) அறிமுகப்படுத்தியுள்ளது.
இன்டெல் நிறுவனத்தின் தொழில் நுட்ப சுற்றுலா 2022 ல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இதற்கு ‘ராப்டர் லேக்’ (Raptor Lake) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த சிபியூ 6 ஜிகா ஹெட்ஜ் உடன் இயங்கும் திறனையும், 8 ஜிகா ஹெட்ஜை தாங்கும் திறனையும் கொண்டுள்ளது.