ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்திருக்கும் சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று (பிப். 14) காலை மூன்று செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி-52 விண்ணில் செலுத்தப்பட்டது.
பூமியைக் கண்காணிப்பதற்காக EOS-04 என்னும் செயற்கைக்கோளுடன் மேலும் இரண்டு சிறிய செயற்கைகோள்களும் அனுப்பப்பட்டன.