இந்திய ராணுவத்தின் ஹெலிகாப்டர் பஞ்சாப் மாநிலம் பதான்கோட் பகுதியில் விபத்துக்குள்ளானது. ரஞ்சித் சாகர் அணை அருகே இந்த விபத்து நடைபெற்றதாகவும், சம்பவ இடத்திற்கு மீட்புக் குழு விரைந்துள்ளதாகவும் முதல்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - Indian Army helicopter crashes
Army helicopter
11:51 August 03
விபத்துக்கான காரணம் குறித்து முதற்கட்ட விசாரணை நடைபெற்றுவருவதாகத் தெரிவித்த காவல் கண்காணிப்பாளர் சுரேந்திர லம்பா, வானிலை காரணமாகவே இந்த விபத்து நேர்ந்திருக்கக் கூடும் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:பெகாசஸ் விவகாரம் - ராகுல் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை
Last Updated : Aug 3, 2021, 12:48 PM IST