டெல்லி: நாட்டில் ஒரே நாளில் சுமார் ஒரு லட்சத்து 68 ஆயிரம் பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை எட்டு லட்சத்தை கடந்துள்ளது. மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்ட 69 ஆயிரத்து 956 பேர் குணமடைந்துள்ளனர்

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 277 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: ஜன.31 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!