இந்தியாவில் கரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 30 ஆயிரத்து 948 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 24 லட்சத்து 24 ஆயிரத்து 234ஆக அதிகரித்துள்ளது.
நேற்று (ஆக.21) மட்டும் 38 ஆயிரத்து 487 பேர் குணமடைந்த நிலையில் மொத்தமாகக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 16 ஆயிரத்து 36 ஆயிரத்து 469ஆக உள்ளது. தற்போது 3 லட்சத்து 53 ஆயிரத்து 398பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.