இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37 ஆயிரத்து 566 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்தமாகப் பாதித்தவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியே மூன்று லட்சத்து 16 ஆயிரத்து 897 ஆக அதிகரித்துள்ளது.
56,994 டிஸ்சார்ஜ்
நேற்று (ஜூன் 28) மட்டும் ஒரேநாளில் 56 ஆயிரத்து 994 பேர் குணமடைந்த நிலையில், மொத்தமாகக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு கோடியே 93 லட்சத்து 66 ஆயிரத்து 601ஆக உள்ளது.
907 உயிரிழப்பு