தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சுதந்திர தின விழா பணிகள் தொடக்கம்! - புதுச்சேரியில் சுதந்திர தின விழா துவக்கம்

புதுச்சேரியில் 75ஆவது சுதந்திர தின விழாவானது கடற்கரை சாலையில் நடத்தப்படவுள்ளதால், பந்தல் அமைக்கும் பணிகள் தொடங்கின.

puducheery news  puducheery latest news  பந்தலமைக்கும் பணி  independence day arrangements are get started in puducheery  independence day arrangements  independence day arrangements are get started  independence day  puducheery independence day arrangements  சுதந்திர தின விழா பணிகள் துவக்கம்  சுதந்திர தின விழா  புதுச்சேரியில் சுதந்திர தின விழா  புதுச்சேரியில் சுதந்திர தின விழா துவக்கம்  புதுச்சேரி செய்திகள்
சுதந்திர தின விழா

By

Published : Aug 6, 2021, 10:48 PM IST

புதுச்சேரி: புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும் உப்பளம் விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழா நடைபெறுவது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு அங்கு செயற்கை ஓடுதளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதனால், கடற்கரை சாலை காந்தி சிலை அருகே நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு கடற்கரை சாலையில் சுதந்திர தின விழாவிற்கான பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பந்தலமைக்கும் பணி

இதையடுத்து புதுச்சேரி தலைமைச்செயலகம், சட்டப்பேரவை வளாகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களில் வர்ணங்கள் அடிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

மேலும் கட்டட வளாகத்தில் அலங்கார மின் விளக்குகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இதையும் படிங்க: கலைஞர் நூலக விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல்- அமைச்சர் மூர்த்தி

ABOUT THE AUTHOR

...view details