தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Omicron - மகாராஷ்டிராவில் மேலும் இருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு - Maharastra omicron cases increased as ten

மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் வைரஸினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.

In Mumbai two people were infected with omicron the total number of patients in the state reached ten
In Mumbai two people were infected with omicron the total number of patients in the state reached ten

By

Published : Dec 6, 2021, 7:43 PM IST

மும்பை (மகாராஷ்டிரா) : மும்பையில் மேலும் இருவர் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிர மாநில பொது சுகாதாரத்துறை, தேசிய வைராலஜி நிறுவனம், தேசிய ஒருங்கிணைந்த நோய் ஆய்வுத் திட்டத்தின் அறிக்கையின்படி, மும்பையில் மேலும் 2 பேர் இன்று (டிசம்பர் 6) ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் ஒருவர் தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பிய 37 வயதுடையவர் என்றும்; மற்றொருவர் அமெரிக்காவில் இருந்து திரும்பிய 36 வயதுடையவர் என்றும் தெரியவந்துள்ளது.

மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது 10ஆக உயர்ந்துள்ளது.

இதன்மூலம் இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க: அதிமுக தலைமைப் பதவி: ஓபிஎஸ், இபிஎஸ் போட்டியின்றித் தேர்வு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details