- வெலிங்டனில் ராஜ்நாத் சிங்:தமிழ்நாடு வந்துள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெலிங்டனில் இன்று ராணுவ அலுவலர்களுடன் உரையாற்றுகிறார்.
- ஆசிரியர்களுக்கு தடுப்பூசி:ஈரோடு மாவட்டத்தில் 30 விழுக்காடு ஆசிரியர்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ள நிலையில் இன்று (ஆக.29) 14 ஒன்றியங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
- சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி:ஏலகிரி மலையில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.29) முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
- வேளாங்கண்ணி பேராலய பெருவிழா கொடியேற்றம்:நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெறுகிறது.
- கேரளத்தில் இரவு பொதுமுடக்கம்:கேரளத்தில் இரவு பொதுமுடக்கம் திங்கள்கிழமை முதல் அமலுக்குவருகிறது என அம்மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.
இன்றைய செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பு #EtvBharatNewsToday - தடுப்பூசி
இன்றைய செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பை இங்கு காணலாம்.
News Today
இதையும் படிங்க : இன்றைய ராசி பலன் - ஆகஸ்ட் 29