தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காலி ஆக்சிஜன் டேங்கர்களை ஏற்றிச் சென்ற விமானப்படை விமானங்கள் - ஆக்சிஜன் பற்றாக்குறை

வெளி நாடுகளிலிருந்து ஆக்சிஜன் கொண்டுவர இந்திய விமானப்படை விமானங்கள் காலி ஆக்சிஜன் டேங்கர்களை ஏற்றிச் சென்றது.

IAF  airlifting oxygen containers from other nations
IAF airlifting oxygen containers from other nations

By

Published : Apr 23, 2021, 11:45 AM IST

கரோனா தொற்றின் இரண்டாவது அலைக்கு மத்தியில் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் பற்றாக்குறையை பூர்த்தி செய்வதற்காக, இந்திய விமானப்படை (ஐ.ஏ.எஃப்) வெளி நாடுகளிலிருந்து ஆக்சிஜன் கொண்டுவர காலி டேங்கர்களை விமானத்தில் ஏற்றி சென்றது.
இரண்டு சி 17 (விமானம்) இரண்டு காலி லிண்டே கிரையோஜெனிக் ஆக்ஸிஜன் டேங்கர்களையும், ஐஎல் 76 விமானம் ஒரு காலி ஐனாக்ஸ் டேங்கரையும் பனகருக்கு கொண்டு சென்றது.

காலி ஆக்சிஜன் டேங்கர்களை ஏற்றிச் சென்ற விமானப்படை

ABOUT THE AUTHOR

...view details