புரெவி புயல் காரணமாக காரைக்கால் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மூன்று நாள்களாக கனமழை பெய்துவருகிறது. இதனால் பல்வேறு தாழ்வான பகுதிகளில் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கி காணப்படுகிறது.
கனமழை: காரைக்காலில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை! - காரைக்கலில் பள்ளிகளுக்கு விடுமுறை
புதுச்சேரி: கனமழை காரணமாக காரைக்காலில் இன்றும் அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை
தொடர் கனமழை காரணமாக காரைக்காலில் இன்றும் அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை அம்மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.