உத்தரகாண்ட்: ஹரித்வார் அருகே கரோனா பாதித்து நபர் ஒருவர் உயிரிழந்தார். இறந்தவரின் உடலைக் கொண்டுசெல்ல குடும்பத்தினர் ஆம்புலன்சை அழைத்துள்ளனர். ஆனால், ஓட்டுநர் கரோனா நோயாளியின் உடலைக் கொண்டுசெல்ல ரூ.80,000 கேட்டுள்ளார்.
கரோனா பாதித்தவரின் உடலை ஆம்புலன்சில் கொண்டுசெல்ல ரூ. 80,000 - ஓட்டுநர் மீது வழக்கு - ஆம்புலன்ஸ் ஒட்டுநர்
ஹரித்வாரில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒரு கரோனா நோயாளியின் உடலைக் கொண்டுசெல்ல ரூ.80,000 கோரிய ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கரோனா பாதித்தவரின் உடலை ஆம்புலன்சில் கொண்டு செல்ல ரூ. 80,000 - ஓட்டுநர் மீது வழக்கு
இதையடுத்து, வேறு வழி இல்லாமல் இறந்தபோனவரின் மனைவி பணத்தை கொடுத்து உடலை எடுத்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: செல்வாக்கை நிரூபித்த செங்கோட்டையன்' - கோபியில் தொடர் முன்னிலை