குஜராத் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய நாட்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இந்த நிலையில் இன்று (டிச.8) காலை முதல் வாக்கு எண்ணிக்கை மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தொடக்கம் முதலே பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
Gujarat Election Result: நட்சத்திர வேட்பாளர்களின் நிலை! - HP Assembly Election Result 2022 Live Counting
குஜராத் சட்டசபை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நட்சத்திர வேட்பாளர்களின் நிலை குறித்து தற்போது காணலாம்.
Gujarat Election Result: நட்சத்திர வேட்பாளர்களின் நிலை!
மேலும் குஜராத் சட்டசபை தேர்தலின் முக்கிய வேட்பாளர்கள் நட்சத்திர பட்டியலில் உள்ளனர். அவர்களின் தற்போதைய நிலையை காணலாம்.
- பூபேந்திர படேல் - காட்லோடியா - பாஜக - முன்னிலை
- ரிவாபா ஜடேஜா (கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி) - ஜாம்நகர் வடக்கு - பாஜக - முன்னிலை
- ரிஷிகேஷ்பாய் படேல் - விஸ்நகர் - பாஜக - முன்னிலை
- ஹர்திக் படேல் - விராம்காம் - பாஜக - முன்னிலை
- ஜிக்னேஷ் மேட்வானி - வட்கம் - காங்கிரஸ் - பின்னடைவு
- அல்பேஷ் கதிரியா - வராச்சா ரோடு - ஆம் ஆத்மி - பின்னடைவு
- அரவிந்த்பாய் லதானி - மனவதார் - காங்கிரஸ் - பின்னடைவு
- கோபால் இடாலியா - காதர்காம் - ஆம் ஆத்மி - பின்னடைவு
- கானுபாய் கல்சாரியா - மஹூவா (பாவ் நகர்) - காங்கிரஸ் - பின்னடைவு
- பிரபுவா மேனக் - துவாரகா - பாஜக - முன்னிலை
இதையும் படிங்க:குஜராத், இமாச்சல் வாக்கு எண்ணிக்கை: மகுடம் சூடப்போவது யார்?