தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தெலங்கானா ஆடி பண்டிகை: அம்மனை வழிபட்ட தமிழிசை - governor tamilisai celebrates bonalu in telangana

தெலங்கனா ஆடி பண்டிகையான போனாலு விழாவில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பொங்கல் வைத்து தலையில் சுமந்து சென்று அம்மனுக்கு படைத்து வழிபட்டார்.

ஆடிப்பண்டிகை  போனாலு
ஆடிப்பண்டிகை  போனாலு

By

Published : Aug 9, 2021, 10:31 AM IST

Updated : Aug 9, 2021, 11:04 AM IST

தமிழ்நாட்டில் ஆடி பண்டிகை கொண்டாடுவது போன்று தெலங்கானாவில் 'போனாலு' என்ற பாரம்பரிய கலாசார விழா ஜூலை மாதம் தொடங்கி கொண்டாடப்பட்டு நேற்றுடன் (ஆக. 8) நிறைவடைந்தது.

இதனையடுத்து தெலங்கானா ராஜ்பவனில் நடைபெற்ற போனாலு விழாவில் பெண்கள் பொங்கல் வைத்து தலையில் சுமந்து சென்று அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.

அம்மனை வழிப்பட்ட தமிழிசை

இவ்விழாவில் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டு பாரம்பரிய முறைப்படி போனாலு பூஜையில் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டார்.

அம்மனை வழிப்பட்ட தமிழிசை

இதையும் படிங்க:வெண்கல வீராங்கனையை வாழ்த்திய தெலங்கானா ஆளுநர்

Last Updated : Aug 9, 2021, 11:04 AM IST

ABOUT THE AUTHOR

...view details