தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சுதந்திர தினம் - தேசியக்கொடி ஏற்றினார் ஆளுநர் தமிழிசை - சுதந்திர தினம்

நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை ராஜ்பவனில் தேசியக்கொடி ஏற்றினார்.

சுதந்திர தினம் - தேசியக்கொடி ஏற்றினார் ஆளுநர் தமிழிசை
சுதந்திர தினம் - தேசியக்கொடி ஏற்றினார் ஆளுநர் தமிழிசை

By

Published : Aug 15, 2021, 1:41 PM IST

Updated : Aug 15, 2021, 1:50 PM IST

நாடு முழுவதும் சுதந்திர தின விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தெலங்கானா ராஜ்பவனில் ஆளுநர் தமிழிசை தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து புதுச்சேரி புறப்பட்டு சென்ற அவர், அங்குள்ள ராஜ்பவனில் தேசியக்கொடி ஏற்றினார்.

சுதந்திர தினம் - தேசியக்கொடி ஏற்றினார் ஆளுநர் தமிழிசை
சுதந்திர தினம் - தேசியக்கொடி ஏற்றினார் ஆளுநர் தமிழிசை
சுதந்திர தினம் - தேசியக்கொடி ஏற்றினார் ஆளுநர் தமிழிசை

இதனிடையே கடற்கரை சாலை காந்தி சிலை முன்பு நடைபெற்ற விழாவில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.

இதையும் படிங்க : ரூ.100 லட்சம் கோடி மதிப்பீட்டில் 'கதி சக்தி' திட்டம் - பிரதமர் மோடி

Last Updated : Aug 15, 2021, 1:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details