Gold Rate சென்னை:சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4823க்கும், சவரனுக்கு ரூ.38584 க்கும் விற்பனையாகிறது. 24 காரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5222 க்கும், சவரனுக்கு ரூ.41776க்கும் விற்பனையாகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து கிராமுக்கு 14 ரூபாய் மட்டுமே குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சற்றே குறைந்த தங்கம் விலை - ஆபரணத் தங்கத்தின் விலை
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று (மே 24)கிராம் ரூ.4823 க்கும், சவரன் ரூ.38584 க்கும் விற்பனையாகிறது.

Gold rate update on May 24
வெள்ளி விலை:வெள்ளி விலை கிராம் ரூ.65.80 காசுகளுக்கும், கிலோ ரூ.66800 க்கும் விற்பனையாகிறது. நேற்றைய விலையில் இருந்து கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கோயம்பேடு மார்கெட் விலை நிலவரம்!- தக்காளி விலை ரூ. 10 குறைவு