Gold Rate சென்னை:சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4,785-க்கும், சவரனுக்கு ரூ.38,280-க்கும் விற்பனையாகிறது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,184-க்கும், சவரனுக்கு ரூ.41,472-க்கும் விற்பனையாகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு நேற்றைய தங்கத்தின் விலையில் இருந்து பத்து ரூபாய் உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.