சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் 4ஆயிரத்து 740 ரூபாய்க்கும், சவரன் 37ஆயிரத்து 920 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 24 காரட் தூய தங்கத்தின் விலை கிராம் 5ஆயிரத்து 142 ரூபாய்க்கும், சவரன் 41ஆயிரத்து 136 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
ஆபரணத்தங்கத்தின் விலை நேற்றைய (ஜூலை 6) விலையில் இருந்து கிராமுக்கு 65 ரூபாய் குறைந்து சவரனுக்கு 520 ரூபாய் குறைந்துள்ளது.