சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் 4ஆயிரத்து 676 ரூபாய்க்கும், சவரன் 37ஆயிரத்து 408 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 24 காரட் தூய தங்கத்தின் விலை கிராம் 5ஆயிரத்து 78 ரூபாய்க்கும், சவரன் 40ஆயிரத்து 624 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
ஆபரணத்தங்கத்தின் விலை நேற்றைய (ஜூலை 13) விலையில் இருந்து கிராமுக்கு 16 ரூபாய் திடீரென அதிகரித்துள்ளது.