அசாம் : சாச்சர் மாவட்டம், கங்கர் பகுதியில் ஒரு ஆடு மனித குழந்தையை போல குட்டியை ஈன்றுள்ளது. தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து ஆடு வளர்ப்பவர் கூறும்போது, "ஆடு சினையாக இருந்த போது வழக்கமாக ஆடுகள் குட்டி போடுவது போல தான் குட்டி போடும் என கருதினோம். ஆனால் கடந்த திங்கட்கிழமை ஆடு குட்டி போடும் போது அது முழுதாக வளராத மனித குழந்தை போல இருந்தது.