தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாணவி படுகொலை.. சகமாணவர் பேனாகத்தியால் செய்த கொடூரம்... - girl murdered

கேரளா மாநிலம் கோட்டயத்தில் கல்லூரி மாணவி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

girl-murdered-by-classmate
girl-murdered-by-classmate

By

Published : Oct 1, 2021, 5:41 PM IST

Updated : Oct 1, 2021, 9:19 PM IST

திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் கோட்டயம் பாலா பகுதியில் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு சமையற்கலை படித்துவந்த நிதினா என்பவர் இன்று கல்லூரி வளாகத்திலேயே தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில், சகமாணவர் அபிஷேக் என்பவர் பேனா கத்தியால் மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் என்பதும் காதல் விவகாரத்தில் இந்த சம்பவம் நடைபெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:நெல்லையில் மீண்டும் கொலை? - துணை ஆணையர் நேரில் சென்று விசாரணை

Last Updated : Oct 1, 2021, 9:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details