சீதாபூர் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் குறித்து, அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணையில், அப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை செய்துள்ளார். இதனால், மனமுடைந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரியவந்தது.