பீகார்: பாட்னாவில் 8ஆவது பயின்று வரும் சிறுமியை ஐந்து பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2ஆம் தேதி மாலை 6:30 மணியளவின் இந்த சம்பவம் நடந்ததாகத் தெரிகிறது. இச்சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
பாட்னாவில் சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை - 5 பேர் மீது வழக்கு - கூட்டு பாலியல்
பாட்னாவில் எட்டாவது படிக்கும் சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த ஐந்து பேரை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
Etv Bharat பாட்னாவில் சிறுமிக்கு கூட்டு பாலியல்
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், முதற்கட்டமாக டெம்போ ஓட்டுநர் ஒருவரை கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவாகவுள்ள கோலு குமார், முகேஷ் குமார், சுக்ரீவ் குமார், பிரமோத் குமார் ஆகியோரை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:சிமெண்ட் வாங்குவது போல் நடித்து பலே திருட்டு.. சிசிடிவி வீடியோ வெளியீடு!